9 கருத்துரைகள்
  1. தொடருங்கள். நன்று

    ReplyDelete
  2. நல்ல அழகிய ஆரோக்கியமான அதிர்ஷ்டவசமான பதிவு, அந்தப் புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்போலவே.

    நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  3. சிறந்த பதிவு. மேலும் எழுதுங்கள்.ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பட்ட உயிராக இருப்பதால் பெற்றோராய் இருப்பது குறித்த உரையாடல்கள் இன்னும் வேண்டும். நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறேன், இவர்களுக்கு வேறு என்ன வேண்டும்? - என்ற வாதத்திலிருந்து பெற்றோர்கள் வெளிவர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

    ReplyDelete
  4. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை... அதைப் பற்றி உங்களது பகிர்வு மிகவும் உபயோகமுள்ளது. தொடருங்கள்..

    ReplyDelete
  5. உண்மையில் பாராட்டுகளுக்கு உரியது இப்படிபட்ட்ட சிறப்பான குழந்தைகள் தான் நல்ல எதிர்காலத்தை தர வியலும் உங்கள் கருத்துகள் பிபற்ற வேண்டியவைகள் .

    ReplyDelete
  6. ”உறவுகளை அடையாளம் காணும் வகையில் பருப்பு சமைத்து அனைத்து உறவுகளுக்கும் பகிர்ந்து மீதமானவற்றை பறவைகள் விலங்குகளுக்குப் பகிரச் சொல்லித் தருவதும், பகிர்தலில் மகிழ்வை உணர இறுதியில் நண்டுவருது, நரி வருது... என்று சொல்லியபடியே கிச்சுகிச்சு மூட்டி சிரிக்கச் செய்யும் உளவியல் தத்துவத்துடனான விளையாட்டை பாரம்பரியமாக நாம் குழந்தைகளிடம் விளையாடும் காரணம் புரியும் போது வியப்பேற்படுகிறதல்லவா...!”

    ஆம். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.

    நல்ல பகிர்வு. தொடருங்கள்.

    ReplyDelete
  7. நல்லதொரு இளைய தலைமுறையை உருவாக்குவதில் வழிகாட்டியாய் நம் பங்கு என்ன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தங்களைத் தாங்களே சுய அலசலுக்காகத் தயார்படுத்திக்கொள்ளத் தூண்டும் பதிவு. குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கமே குறைந்துவிட்டது. தாத்தா பாட்டியெல்லாம் விருந்தினராகிவிட்டக் காலத்தில் இதுபோன்ற பதிவுகளே இயலாதவர்க்கு உதவும். நன்றி.

    ReplyDelete
  8. பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. இன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.

    www.blogintamil.blogspot.com

    ReplyDelete