10 கருத்துரைகள்
  1. நல்ல பகிர்தல்.
    உலகப் புத்தக தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆஹா! என்ன அழகாய் சொல்லி விட்டீர்கள் நிலா?
    ஒரு ஊஞ்சல் ஆடிய அனுபவம் உங்கள் எழுத்தில் எனக்கு வாய்த்தது. அழகான கோர்வை. அழகான முடிப்பு. நல்லதொரு முத்தாய்ப்பு.
    well come back....

    ReplyDelete
  3. @கோமதி அரசு

    மகிழ்வும் நன்றியும் தோழி!

    ReplyDelete
  4. @மணிமேகலா
    “நம்மைப் பற்றிய புரிதல்கள் கொண்டவர்களிடம் நம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது”

    இது வலையுலகில் எனக்கு மிகுதியும் வாய்த்திருக்கிறது. அதனால் தான் தங்களைப் போன்ற சிநேகிதங்கள் என்வசமானது... மகிழ்வும் நன்றியும் தோழி!

    ReplyDelete
  5. அப்பாவாய் தன்னை பாவிக்கும் மருமகளை எந்த மாமனார் ஆன்மாவும் ஆசீர்வதித்தபடிதான் இருக்கும். மனசைப் பற்றி சொல்ல வண்ண தாசனையெல்லாம் கூட்டி வருவானேன்?! நீங்களே பவழமல்லி உதிர்த்தாற்போல மனசை கொட்டிதானே பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள்?

    ReplyDelete
  6. அற்புதம் நிலாமகள்... வண்ணதாசனின் பார்வையில் வாழ்வை ரசிப்பது ஒரு அற்புதமான சுகானுபவம்.. அந்த அனுபவத்தோடு உங்களனுபவமும் மனம் நிறைக்கும் இதம்..

    ReplyDelete
  7. @கீத மஞ்சரி

    மகிழ்வும் நன்றியும் தோழி. எப்போதேனும் தங்களைப் போன்றோருடன் தொடர்பில் இருக்க இந்த எளிய ஆத்மார்த்தமான பதிவுகள் உதவுகின்றன எனக்கு. உங்களைப் போல் வாழ்விடத்தின் சிறப்புகளை கோர்வையாக செம்மையாக எழுத்தில் தரவியலா எளியவள் ஆகிய நான், உங்க கட்டுரைகளின் ரசிகை.

    ReplyDelete
  8. ஊஞ்சல் மனசு. இந்த இரண்டுசொற்களே ஆயிரம் சிந்தனைகளைக் கிளப்பிவிடுகின்றன.

    ReplyDelete
  9. @சிவகுமாரன்

    நெடுநாள் கழித்த தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது சிவா. அயல்நாடு சென்று இருக்கிறீர்களா? பொருளாதாரத் துரத்தல்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன.எங்கிருந்தாலும் இறைதுணையில் நலமடைவீர்கள்.

    ReplyDelete